Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos

Actress Nandita Swetha Latest Photoshoot Images

Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos
Actress Nandita Swetha Photos

தமிழ் சினிமாவில் அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, அசுரவதம், முண்டாசு பட்டி என பல படங்களில் நடித்திருந்தனர் நந்திதா ஸ்வேதா.

அட்டகத்தி, எதிர்நீச்சல், முண்டாசு பட்டி போன்ற படங்களுக்காக விருதுகளை வாங்கி குவித்து இருந்தார். மேலும் இவர் தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, வணங்காமுடி, தேவி 2 ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.