Actress Mayyura Love With Simbu

16 வருடமாக சிம்புவை காதலித்து வருவதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Actress Mayyura Love With Simbu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் ரசிகர்களாக இருக்கின்றனர். அதேபோல் பெரும்பாலான பெண்களுக்கும் சிம்புவை அதிகம் பிடிக்கும்.

இன்றைய ஐபிஎல் கெத்து : கோலியா? மோர்கனா?

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகைகளில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்துவரும் சாய் காயத்ரியின் தங்கையுமான மயூரா சிம்புவை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.

அசுர வேகத்தில் நடக்கும் Venthu Thaninthathu Kaadu படப்பிடிப்பு – Massive Update | Simbu | GVM | HD

பள்ளி படிக்கும் போதிலிருந்தே சிம்புவை எனக்கு பிடிக்கும். ஒருநாள் டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது சிம்புவின் பாடல் ஒன்று ஒளிபரப்பானது. அப்போதில் இருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 16 வருடங்களாக அவனை உயிருக்குயிராக காதலித்து வருகிறேன் எனக் கூறியுள்ளார். அவரை நேரில் பார்த்தால் என்னுடைய காதலை வெளிப்படுத்துவேன் என எப்படி வெளிப்படுத்துவேன் என்பதையும் செய்து காட்டியுள்ளார்.

இவரும் நடிகையாகவும் விஜேவாகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.