மாலத்தீவில் பிகினி உடையில் உல்லாச குளியல் போட்டு உள்ளார் நடிகை மாளவிகா.

Actress Malavika in Maldives : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாளவிகா. வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். திருமணம் குழந்தை கணவர் என குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார் மாளவிகா.

இருப்பினும் சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது மாளவிகா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மாலத்தீவில் பிகினி உடையில் உல்லாச குளியல் போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Rajini-யை தொடர்ந்து விஜய்யை இயக்கவிருக்கும் Desingh Periyasamy – மகிழ்ச்சியில் ரசிகர்கள்! 

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்த போல பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.