Actress Madhu Shalini Photo Shoot
Actress Madhu Shalini Photo Shoot

வெறும் உள்ளாடைகளுடன் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார் அவன் இவன் பட நடிகை மது ஷாலினி.

Actress Madhu Shalini Photo Shoot : தமிழ் சினிமாவில் மிர்ச்சி சிவா இயக்கத்தில் வெளியான படம் ஒன்றின் மூலமாக அறிமுகமானவர் நடிகை மது ஷாலினி.

அதன் பின்னர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான அவன்-இவன் படத்தின் மூலமாக மக்கள் மனதில் பதிந்தவர் மதுஷாலினி.

2020-ல் இதுவரை வெளியான படங்களில் லாபம் கொடுத்த ஐந்து படங்கள் இது தான்.!

இவர் சமூக வளைதளத்தில் தற்போது உள்ளாடையுடன் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் மற்ற நடிகைகள் கவர்ச்சிக்கு தாவுவது போலவே மதுஷாலினியும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.