Profitable Tamil Movies in 2020
Profitable Tamil Movies in 2020

2020 இல் வெளியான படங்களில் அனைத்து தரப்புக்கும் லாபம் கொடுத்த 5 படங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது.

Profitable Tamil Movies in 2020 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் திரைக்கு வருகின்றன. அந்த வகையில் இந்த 2020-லும் பல படங்கள் ரிலீசாகி உள்ளன.

இதுவரை அதிகம் ஷேர் கொடுத்த 5 தமிழ் படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

ஆனால் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் முடங்கியுள்ளது. இந்த தாக்கத்திலிருந்து மீள இன்னும் எப்படியும் மூன்று மாதத்தில் இருந்து நான்கு மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுவரை இந்த வருடத்தில் வெளியான படங்களில் நல்ல லாபம் கொடுத்த படங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த படங்களின் லிஸ்ட்டும் தமிழக வசூலும் இதோ

1. பட்டாசு – ரூபாய் 60 கோடி
2. சைக்கோ – ரூபாய் 16 கோடி
3. திரௌபதி – ரூபாய் 18 கோடி
4. ஓ மை கடவுளே – ரூபாய் 12 கோடி
5. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – ரூபாய் 12 கோடி