உடன் பிறந்த மூன்று சகோதரர்களுடன் நடிகை குஷ்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Kushbu With Brothers : தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90களில் நாயகியாக நடித்து வந்தவர் குஷ்பு. தற்போது இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் அரசியலில் ஈடுபட்டும் வருகிறார்.

உடன் பிறந்த மூன்று சகோதரர்களுடன் குஷ்பு.‌.. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

இவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் குஷ்புவுடன் அப்துல்லா, அபுபக்கர் மற்றும் அலி என மூன்று உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.

தற்போது குஷ்பு அவருடைய சகோதரர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

உடன் பிறந்த மூன்று சகோதரர்களுடன் குஷ்பு.‌.. இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்