Actress Kushbu in Latest Weightloss Photos

நாளுக்கு நாள் உடல் எடை குறைந்து வெளியாகிக் கொண்டே செல்கிறார் நடிகை குஷ்பு.

Actress Kushbu in Latest Weightloss Photos : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. தொண்ணூறுகளில் நாயகியாக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் படங்களை தயாரித்து வருகிறார்.

பாலியல் குற்றச்சாட்டு கூறிய டென்னிஸ் வீராங்கனை மாயம் : பெண்கள் அமைப்பு அதிரடி அறிவிப்பு

குஷ்பு என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது அவரது நடிப்பு குண்டாக இருந்தாலும் அழகாக இருக்கும் அவரது உடல் தோற்றமும் தான். ஆனால் சமீபகாலமாக குஷ்பு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya | Saravana Stores Elite Diamond 💎

ஏற்கனவே இவர் எடையை குறைத்து ஒளியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மேலும் உடல் எடையை குறைத்து இன்னும் ஒல்லியாக மாறி உள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திரும்பவும் ஹீரோயினா ஒரு ரவுண்டு வருவீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

YouTube video