Actress Kushboo Daughter Photos
Actress Kushboo Daughter Photos

ஒரேடியாக 25 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறினார் நடிகை குஷ்புவின் மகள்.

Actress Kushboo Daughter Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் சுந்தர் சி யை காதல் திருமணம் செய்துகொண்ட குஷ்புவிற்கு அணந்திதா, அவந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சித்தி 2 சீரியலில் வில்லியாகும் பிரபல தமிழ் நடிகை – புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு!

குண்டாக இருந்த அணந்திதா இதுவரை 25 கிலோ எடை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார். இந்த போட்டோவை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.

மேலும் அணந்திகாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CCx5-e6jbnT/?igshid=y352mhr22169
https://www.instagram.com/p/B_ug14YDEED/?igshid=1aupiqjkhg6k5
https://www.instagram.com/p/CAkWYuSj7Kp/?igshid=1dgkix2vmi6xc