Kiran
வெறும் வெள்ளை நிற மேலாடையுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார் கிரண் ரதோடு.

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், பிரசாந்த், மாதவன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண்.

வாய்ப்புகள் குறையவே சினிமாவை விட்டு விலகிய இவர் அதன் பின்னர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் வாய்ப்புகள் அமைவதில்லை.

இதனால் அடிக்கடி ஹாட்டான போட்டோக்களாக பதிவிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார் கிரண். தற்போதும் அப்படி தான் வெள்ளை நிற மேலாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் சூடாக்கி விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.