செல்லப்பிராணியுடன் கொஞ்சம் விளையாடும் கீர்த்தி சுரேஷ்..!

செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

actress keerthysuresh latest video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் ரகுதாத்தா என்ற திரைப்படம் கலையான விமர்சனங்களை பெற்றது.
சில மாதங்களுக்குப் முன் நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகவும் இருந்து வருகிறார்.
அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது செல்லப்பிராணியுடன் கொஞ்சம் விளையாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
View this post on Instagram