கீர்த்தி சுரேஷ் அப்செட் ஆனால் இதைத்தான் செய்வாராம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

Web Ads

அப்செட் ஆனால் இதைத்தான் செய்வேன் என கீர்த்தி சுரேஷ் பேசி இருக்கிறார்.

actress keerthy suresh latest speech viral
actress keerthy suresh latest speech viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் பேபி ஜான் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Web Ad 2

நான் தனது நீண்ட நாள் கணவரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார்.

அதாவது அப்செட் ஆக இருக்கும்போது என்ன செய்வார் என்று பேசியுள்ளார். அப்செட் ஆக இருக்கிறேன் என்றால் நன்றாக சாப்பிடுவேன் காரை எடுத்துக்கொண்டு நல்ல இசையை கேட்டு தனியாக டிரைவ் செய்வேன் இது மட்டும் இல்லாமல் வீட்டில் ஒரு நாய் குட்டி வளர்க்கிறேன் எப்பொழுது அப்செட் வந்தாலும் அவன் முகத்தைப் பார்த்தால் அனைத்தும் காணாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress keerthy suresh latest speech viral
actress keerthy suresh latest speech viral