திடீரென தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Actress Keerthi Suresh in Salary For Upcoming Movies : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்துள்ளார். இத்திரைப்படம் மட்டுமல்லாமல் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் : சுகாதாரத்துறை முக்கிய தகவல்

திடீரென சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.. இனிமே ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்கப் போகிறார் தெரியுமா??

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இவர் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சோலோ நாயகியாகவும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டும் நடிக்கிறார். இதுவரை ஒரு படத்திற்கு 2.5 கோடி சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் இதற்குமேல் நடிக்கும் படங்களுக்கு 3 கோடி அல்லது அதற்கு மேல் வாங்க முடிவு செய்துள்ளார்.

Bigg Boss-அ என்ன திடிர்னு.. Shock-ஆன Amuthavaanan..! | Funny Speech | Marie Claire Paris Salon | HD

இதன் காரணமாக இனிமேல் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களுக்கு 3 கோடியில் இருந்து 3.5 கோடி வரை சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சம்பளத்தை திடீரென உயர்த்தியது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது