பிரபல நடிகை கஸ்தூரி புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Actress Kasthuri in Saree Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நாயகியாக நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் வீட்டில் கூட போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

பிரபல நடிகை கஸ்தூரியா இது?? 47 வயதிலும் இப்படியா - புடவை எப்படி போஸ் கொடுத்திருக்கார் பாருங்கள்.!!

மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

டி20 மேட்ச் : மிரட்டியது நியூசிலாந்து அணி, மிரண்டது வங்காள தேச அணி..

இந்த வயதிலும் இவ்வளவு அழகா என ரசிகர்கள் கஸ்தூரியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

நடிகர்களுக்கு 100 கோடி 50 கோடி சம்பளம்…இது ஏழைகள் நாடு – Director Velu Prabhakaran Speech