உள்ளாடை உட்பட மொத்தமும் தெரியும் கவர்ச்சி உடையில் கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் காட்டுத் தீயாக பரவி வருகிறது.

Actress Kanika in Latest Glamour Photo : தமிழ் சினிமாவின் தல அஜித்துக்கு ஜோடியாக வரலாறு படத்தில் நடித்தவர் கனிகா. இந்த படம் மட்டும் இல்லாமல் இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

கடைசி டெஸ்டில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார சாதனை : ஆடுகள விவரம்..

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் கனிகா முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது இவருக்கு 39 வயதாகிறது. இருப்பினும் சமூக வலைதளங்களும் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது உள்ளாடை உட்பட மொத்தமும் தேனியில் கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்த வயதிலும் இப்படியா போஸ் கொடுப்பீங்க என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அவரோட பாட்டுக்குலாம் நான் Tik Tok பண்ணுவேன்! – Actress Mirnalini Ravi Cute Speech | JangoAudioLaunch