லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால்.

பழனி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சரோஜா, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல,மாற்றான், துப்பாக்கி, ஆல் இன் ஆல் அழகுராஜா, ஜில்லா, மாரி,விவேகம், மெர்சல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram