அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் உள்ளார் நடிகை ஜனனி ஐயர்.

Actress Janani Iyer Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜனனி ஐயர். வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கூட போட்டியாளராக பங்கேற்றார்.

குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு

இதனையடுத்து தற்போது தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்து வருகிறார். ஜனனி அய்யர் என இருந்த இவரது பெயரை அனைவரும் சமம் என ஐயர் என்பவர் பெயரை பெயரிலிருந்து நீக்கினார்.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News

இந்த நிலையில் தற்போது இவர் பழைய போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஜனனி அடையாளம் தெரியாத அளவில் இருப்பதாக கூறி வருகின்றனர்.