Actress Indhuja Photos

டைட்டான டீச்சர் டை புகைப்படத்தை வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளார் நடிகை இந்துஜா.

Actress Indhuja Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இந்துஜா. மேயாத மான் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த இந்தியா தற்போது அதிக கவர்ச்சியாக நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

டைட்டான டீ-ஷர்ட்டில் சூட்டைக் கிளப்பும் இந்துஜா - தீயாக பரவும் புகைப்படம்.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான டி சரட்டில் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் சூடாக்கி உள்ளார்.

டைட்டான டீ-ஷர்ட்டில் சூட்டைக் கிளப்பும் இந்துஜா - தீயாக பரவும் புகைப்படம்.!!