Actress Indhuja Latest Photo shoot
Actress Indhuja Latest Photo shoot

இருட்டு அறையில் கருப்பு நிற உடையில் சிங்கப்பெண் இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

Actress Indhuja Latest Photo shoot : தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற திரைப்படத்தில் வைபவ்க்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா.

இந்த படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கருப்பு நிற புடவையில் கண்டமேனிக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் – வைரலாகும் புகைப்படங்கள்.!

ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த இவர் அதன் பின்னர் குண்டானார். ரசிகர்களும் இவரை குண்டாகவே பார்த்து பழகி விட்டனர்.

இப்படியான நிலையில் இந்துஜா தன்னுடைய எடையைக் குறைத்து ஒல்லியாகி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் இருட்டு அறையில் கருப்பு நிற உடையில் அழகிய போட்டோ ஷீட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்துஜாவா இது என ஷாக் ஆகி உள்ளனர்.

https://www.instagram.com/p/CAkv_O-A_zh/?igshid=7xsh7qe5w3oq

https://www.instagram.com/p/CAkaEhfA66Z/?igshid=2mcfr7spnxnl