Sakshi Agarwal in Black Saree
Sakshi Agarwal in Black Saree
கருப்பு நிற உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sakshi Agarwal in Black Saree : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். அஜித், விஜய், ரஜினி என பெரும்பாலான நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் இவர் தற்போது நாயகியாகவும் கதாநாயகியை மையப்படுத்திய கதைகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஒரு குழந்தைக்கு அம்மாவாகிட்டு இப்படியொரு போஸ் தேவையா? – கனிகாவின் கவர்ச்சியை பார்த்தீங்களா?

மாடலிங் துறை சார்ந்த நடிகை என்பதால் போட்டோஷூட்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை. தற்போதும் அப்படி தான் கருப்பு நிற புடவையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணற வைத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.