Actress Indhuja Latest Photo
Actress Indhuja Latest Photo

நடிகை இந்துஜா ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Actress Indhuja Latest Photo : தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா.

அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ள இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மிட் நைட்டில் மேலாடையில்லாமல் போட்டோ ஷூட் நடத்திய ரைசா – வைரலாகும் புகைப்படங்கள்!

கொஞ்சம் குண்டாகி இருந்த இந்துஜா தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

ஏற்கனவே ஒரு புகைப்படம் வைரல் ஆகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கையில் முட்டை போண்டா உடன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தற்போது டயட்டில் இருப்பதை தெரியப்படுத்தியுள்ளார்.