Actress FaceApp Challenge : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kushboo
பாட்டியாக மாறிய புகைப்படங்களை குஷ்பூ, ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் வெளியிட சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Actress FaceApp Challenge : திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் மத்தியில் பேஸ் ஆப் சேலஞ் ட்ரெண்டாகி வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் வாண்டடாக அவர்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தலையை போலவே செம ஸ்மார்ட் – வைரலாகும் ப்ரியா பவானி ஷங்கர் வீடியோ.!

அதன் படி ப்ரியா பவானி ஷங்கர், குஷ்பூ மற்றும் பலர் தாங்கள் வயதானால் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்களை வெளியிட அது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.