Priya bhavani shankar

Priya Bhavani Shankar : ப்ரியா பவானி ஷங்கரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே நீங்க ஸ்மார்ட் என கூறி வருகின்றனர்.

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ப்ரியா பவானி ஷங்கர்.

வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் – வாயடைத்து போன ரசிகர்கள்.!

இந்த சீரியலில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையில் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானார்.

இந்த படத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை போலவே நீங்க செம ஸ்மார்ட் என கூறி வருகின்றனர். அந்த வீடியோ இதோ உங்களுக்காக

 

View this post on Instagram

 

Live laugh love & if that doesn’t work Load Aim Fire ???? #southportpistolclub #certifiedshooter ????

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.