Vani Bhojan New Pic
Vani Bhojan New Pic

Vani Bhojan New Pic – வாணி போஜன் மாடர்ன் உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து வருகின்றனர். காரணம் குடும்ப பங்காகவே வாணி போஜனை பார்த்த ரசிகர்கள் தற்போது மாடர்ன் உடையில் பார்த்தது தான்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியலில் சத்யாவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் வாணி போஜன்.

இவர் தற்போது வெள்ளித் திரையில் நடிகர் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் வாணி போஜன் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இது குறித்து விசாரிக்கையில் இது ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோக்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

Vani Bhojan New Pic
Vani Bhojan New Pic
Vani Bhojan New Pic
Vani Bhojan New Pic