சேலையில் இடுப்பை காட்டி போஸ் கொடுக்கும் திவ்யா துரைசாமி..!

Web Ads

சேலையில் இருப்பைக் காட்டி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியேற்று உள்ளார் திவ்யா துரைசாமி.

actress divya duraisami latest photoshoot photos
actress divya duraisami latest photoshoot photos

தமிழ் சினிமாவில் சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வாழை திரைப்படம் திவ்யா துரைசாமிக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது என்று சொல்லலாம். மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படத்தில் வாழைத்தாரை சுமந்து படும் துயரங்களை நடப்பின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சேலையில் இடுப்பைக்காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் திவ்யா துரைசாமியை வர்ணித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Dhivya Duraisamy (@dhivya__duraisamy)