Actress Charmi Kaur With Ramya Krishnan
Actress Charmi Kaur With Ramya Krishnan

வீடியோ காலில் ரம்யாகிருஷ்ணன் கொடுத்த முத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சிம்பு பட நடிகை.

Actress Charmi Kaur With Ramya Krishnan : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சார்மி. இவர் தமிழில் சிம்புவுடன் சேர்ந்து காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்திருந்தார்.

கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் ஆண்ட்ரியா.. இணையத்தில் அனல் பறக்கும் புகைப்படம்.!

ஊரடங்கு உத்தரவால் தற்போது அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். நடிகர் நடிகைகளுக்கும் அதே நிலை தான்.

இந்தநிலையில் சார்மி மற்றும் ரம்யா கிருஷ்ணன் வீடியோ காலில் பேசிக் கொண்டுள்ளனர். அப்போது இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அதுகுறித்து பதிவிட்டுள்ளார் சார்மி.

இது அந்த பதிவு