திருமணம் இப்போது என்ற கேள்விக்கு நடிகை அஞ்சலி பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. அங்காடித் தெரு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் எப்போது?? நடிகை அஞ்சலி வெளியிட்ட தகவல்.!!

மேலும் இவர் தற்போது வெப் சீரிஸ் தொடரில் ஒன்றில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். மேலும் தொடர்ந்து தனது படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார்.

அப்போது இவரிடம் பேட்டி வேண்டும் திருமணம் தெரிவித்து கேட்க இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை ஆனால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் அதை ரகசியமாக வைக்க மாட்டேன் எல்லோருக்கும் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

திருமணம் எப்போது?? நடிகை அஞ்சலி வெளியிட்ட தகவல்.!!

மேலும் முன்பெல்லாம் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் நடிக்க வர மாட்டாங்க. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும் காதல் குறித்து கேட்கையில் காதல் என்பது அழகான உணர்வு ஆனால் அதை சரியாக தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.