Actress Andrea Photos Gallery
Actress Andrea Photos Gallery

கலர் உள்ளாடை அணிந்து இருப்பதை வெளியே தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actress Andrea Photos Gallery : தமிழ் சினிமாவின் நடிகை, பாடகி, டான்சர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. இதுவரை பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிக் காட்டி உள்ள இவர் தற்போது தளபதி விஜய்க்கு வில்லியாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. விதவிதமா போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நன்றி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உள்ளாடை வெளியே தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBmz1bBJ6FY/?igshid=1hyzyq1oa53mi

ஆண்ட்ரியா வெளியிட்ட மேலும் சில புகைப்படங்கள்