Actress Andrea Photo Gallery
Actress Andrea Photo Gallery

ஒருபக்க தொடை முழுவதையும் காட்டி ரசிகர்களை ஏங்க விட்டுள்ளார் ஆண்ட்ரியா.

Actress Andrea Photo Gallery : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. வெறும் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல படங்களில் பாடி வருகிறார். நல்ல டான்ஸரும் கூட.

இவர் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் விஜயுடன் இணைந்து நடித்துள்ளார். விஜய்க்கு வில்லியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

சின்ன வயசிலேயே புசுபுசுவென இருக்கும் குஷ்புவின் மகள்கள் – முதல் முறையாக வெளியான புகைப்படம்!

அதே சமயம் சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு தொடைத் தெரிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.