Kushboo Daughter Childhood Photos
Kushboo Daughter Childhood Photos

சின்ன வயசுலயே புசுபுசுவென இருக்கும் தனது மகள்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

Kushboo Daughter Childhood Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பு. 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

விஜய்க்காக பிரம்மாண்ட கதை ரெடி.. டாப் இயக்குனருக்கு ஓகே சொல்வாரா தளபதி? – அந்தக் கதை இது தான்!

மேலும் இவர் இயக்குனரான சுந்தர் சி-யை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இரண்டு மகள்களும் குஷ்புவை போலவே இருந்தனர். சின்ன வயதில் இவர்கள் இருவரும் பொசுபொசுவென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.