Adah Sharma Photos

மேலாடை இல்லாமல் முன்னழகை செடியால் மறைத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார் பிரபல நடிகை அடா ஷர்மா.

Actress Adah Sharma Photos : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அடா ஷர்மா. தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருபவராக இருக்கிறார் அடா ஷர்மா.

தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் மேல் ஆடையில்லாமல் முன்னழகை செடியால் மறைத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.