Web Ads

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட கயல் சீரியல் அபிநவ்யா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் கயல் சீரியல் அபிநவ்யா.

Actress Abinavya Latest Photos Update
Actress Abinavya Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபி நவ்யா. இந்த சீரியலில் கொடுக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகிறார் என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமல்லாமல் வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.