சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த சோமு தன்னுடைய கடுமையான உழைப்பால் தற்போது விஷால் 31 மற்றும் சார்பட்டா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actor Somu in Vishal31 : இந்தியாவில் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை செய்தாலும் நடிப்பே என் மூச்சு சினிமா தான் என் வழக்கை என்று அயராது உழைத்து குறும்படங்களில் நடித்து சில முக்கிய படங்களில் பின்னாடி அட்மோஸ்பியரில் நின்று எல்லா அவமானங்களையும் சந்தித்து இன்று முன்னணி நடிகர் புரட்சி தளபதி விஷால் அவர்களுடன் இணைந்து விஷால்31 இல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்து இருக்கிறார் நடிகர் சோமு. சினிமாவை நேசிப்பவர் யாரையும் சினிமா கை விடாது என்பதற்கு சோமு உதாரணம்.

சமயபுரம் கோவிலில், நேர்த்திக்கடன்- வழிபாடு..

விஷால் 31 படம் மட்டுமின்றி பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என் புருஷனை பேசுனா உனக்கு ஏன் எரியுது – தீபாவின் Kalakkal Shopping | Velavan Stores | Chennai | HD