Nakul
சாப்பாடும் இல்ல, சம்பளமும் இல்ல என கூறி தான் ட்ரைவர் வேலை பார்ப்பதாக பிரபல நடிகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Nakul Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நகுல். சினிமாவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு இல்லை இதனால் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

சும்மா கதை விடாதீங்க.. ஏன் விஜய் நடிக்கல.. அஜித், ரஜினியை விளாசும் கோலிவுட் – ஏன்? என்னாச்சு தெரியுமா?

தற்போது இவர் தன்னுடைய மனைவியுடன் ட்ரைவர் கெட்டப்பில் இருக்கும் போட்டோவை வெளியிட்டு சாப்பாடும் இல்ல, சம்பளமும் இல்ல, அடிமை போல ட்ரைவராகி விட்டேன்.. சொன்னால் நம்புங்க என கூறி பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.