உருப்படவே மாட்டேன் என்று திட்டினார்கள்.. நடிகர் மணிகண்டன் பேச்சு.!!

Web Ads

உருப்படவே மாட்டேன்னு திட்டினார்கள் என நடிகர் மணிகண்டன் பேசியுள்ளார்.

actor manigandan latest speech viral

actor manigandan latest speech viral

டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் மிமிக்ரி திறமை என பல்வகை திறமையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிகண்டன் .இவரது நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Web Ad 2

இந்த நிலையில் இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளதாக அவரை சொல்லி உள்ளார்.

அதாவது சூது கவ்வும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் நரை எழுதும் சுயசரிதம் என்ற படத்தை இயக்கிய வந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் வருத்தப்பட்டுள்ளார் இப்படி ஒரு பட வாய்ப்பு நான் தவறவிட்டதால் நீ உருப்படவே மாட்டாய் என பலரும் திட்டியதாக அவரே சொல்லி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor manigandan latest speech viral

actor manigandan latest speech viral