உன்னை ஹீரோயினா போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கணும் என பாலா திட்டியதால் கதறி அழுதுள்ளார் பிரபல நடிகை ஒருவர்.

Abitha Interview About Bala : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். தொடர்ந்து தனித்துவமான கதைகளை இயக்கி வருகிறார்.

சிவபக்தியில் முதல்வன்

தமிழ் சினிமாவில் ராசி இல்லாத நடிகர் என ஒதுக்கப்பட்ட திட்டமிட்டு செய்து என்ற படத்தை கொடுத்து இறைவனை நோக்கி ஒரு முக்கிய நடிகராக மாற்றினார். அதேசமயம் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வந்த அபிதாவை குடும்பப் பெண்ணாக மாற்றிய பெருமையும் பாலாவுக்கு உண்டு.

இந்த படத்தில் பரதநாட்டியம் ஆடும் காட்சியில் அபிதாவுக்கு நடனமாட தெரியாமல் பல டேக்குகள் வாங்கியுள்ளார். இதனால் கடுப்பான பாலா உன்னை ஹீரோயினியாக போட்டதுக்கு என்ன செருப்பால அடிக்கனும் என பல பேர் முன்னிலையில் திட்டியுள்ளார். இதனால் அபிதா தன் தாயாரிடம் இனி நடிக்க மாட்டேன் என அழுததாக கூறியுள்ளார்.

மேலும் மறுநாளே உன் நல்லதுக்கு தான் திட்டினேன் என பாலா அபிதாவை சமாதானம் செய்துள்ளார். இதனை அபிதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அண்ணாத்த Release Date அறிவித்த Sun Pictures – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.