Abhirami Request to Fans : Shocking Information.! | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss Tamil 3 | Abhirami Vengadachalam
அபிராமி இவரை மட்டும் எப்படியாவது பைனலுக்கு கொண்டு போய்டுங்க என கூறி ட்வீட் போட்டுள்ளார்.

Abhirami Request to Fans : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த வார ஞாயிற்று கிழமை பைனல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அபிராமி முகேனை பற்றி கூட பேசாமல் எப்படியாவது லாஸ்லியாவை பைனலுக்கு கொண்டு வந்து விடுங்கள் என கூறி கோரிக்கை வைத்துள்ளார்.

கவின் வெளியேறியது பற்றி வனிதா போட்ட டீவீட்டை பார்த்தீங்களா? இவங்களா இப்படி? – என்ன சொல்கிறார் பாருங்க

கவின் ஆர்மியும் கவின் வெளியேறி விட்டதால் அவர்களது ஆதரவு லாஸ்லியாவுக்கு தான் என கூறி வருகின்றனர்.

முகேனை காதலித்து வரும் அபிராமி அவரது பெயரை சொல்லாமல் லாஸ்லியா பெயரை கூறி இருப்பது ரசிகர்களுக்ககே கொஞ்சம் ஷாக்கிங்கை தான் கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.