செம கியூட்டான லுக்கில் தல அஜித்தின் மகனுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aadhvik Ajith’s Latest Photo : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி உச்சம் அடைந்திருப்பவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

அவர் யாரை பற்றியும் பேச மாட்டார் ஆனால் அவரை பற்றி யாருமே பேசாமல் இருக்க மாட்டார்கள் – தல அஜித் பற்றி அரசியல்வாதி ஓபன் டாக் .!

ரசிகர்கள் அஜித்தை பற்றி மட்டுமில்லாமால் அவரது குடும்பங்களை பற்றிய தகவல்கள் வெளியானாலும் அதனை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.

தற்போது அப்படி தான் குட்டி தல ஆத்விக் தன்னுடைய அம்மா ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக ரசிகர்களை அதனை அதிக அளவில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here