Aadhvik Ajith
குட்டி தல ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தனக்கென மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருப்பவர். இவருடைய படங்கள் ரிலீசானால் ரசிகர்களுக்கு திருவிழா தான்.

கடந்த சில தினங்களாக அஜித்தை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இல்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்துள்ளார் குட்டி தல ஆத்விக்.

அதாவது ஆத்விக்கின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

ஆத்விக்கின் சிரிப்பு பார்க்க அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Aadhvik Ajith