Web Ad 2

பிக் பாஸ்: கப்பு தான் முக்கியம்னு உள்ள போனாங்க..ஆனால்? விஜய் சேதுபதி ஃபயர் ஸ்பீச்..! வெளியான முதல் ப்ரோமோ

Web Ads

பிக் பாஸ் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டு வருகிறது. சில சண்டைகளும் சந்தோஷங்களும் வாக்குவாதங்களும் இருந்து தான் வருகிறது.

அந்த வாரத்தில் நடந்த பஞ்சாயத்தை சனி ஞாயிறு அன்று தீர்த்து வைப்பார்கள் அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியின் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

Bigg Boss 8 Today Promo 1 Update
Bigg Boss 8 Today Promo 1 Update

அதில் கப்பு தான் முக்கியம்னு உள்ள போனாங்க ஆனா, பெட்டுக்கு சண்டை போடுறாங்க, கருவேப்பிலை இல்ல ,உப்பு குடு, நூடுல்ஸ் காணோம், என்று சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க. இவங்க கேம் ஆட போயிருக்காங்களா? இல்ல டூருக்கு போயிருக்காங்களான்னு தெரியல இந்த பஞ்சாயத்தை பேசிட்டு திருவோம் என்று விஜய் சேதுபதி பேசுகிறார்.

இதனால் இன்றைய எபிசோட் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று தெரிய வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)