Real யார்? Fake யார்? பிக் பாஸில் புதிய டாஸ்க்.. வெளியானம் இரண்டாவது ப்ரோமோ.!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவிற்கு வாழும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஆண்களும் பெண்களும் தனித்தனியாக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் முதல் வாரத்திலேயே வந்த 24 மணி நேரத்தில் நாமினேஷன் செய்யப்பட்டு சாய்ச்சனா வெளியேறிய நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மீண்டும் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

bigg boss tamil 8 day 5 promo 2 update

bigg boss tamil 8 day 5 promo 2 update
Web Ad 2

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த வீட்டில் பேக் மற்றும் ரியலாக தெரிபவர்கள் யார் என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவர் முகத்திலும் ஷேக் ரியல் என ஒட்டுகின்றனர். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)