நாளை ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

Web Ads

இந்த வாரம் ஓடிடியில் 6 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

6 movies releasing in OTT tomorrow
6 movies releasing in OTT tomorrow

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றால் தனி வரவேற்பு கொடுத்து வருகின்றனர் திரையரங்குகளில் கொடுத்து வரும் வரவேற்பை ஓடிடியிலும் பெரும்பாலான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகின்றனர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கண்ணப்பா என்ற திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது இந்த படத்தில் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ளார் மேலும் பிரபாஸ், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், போன்ற பல பிராபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ள சர்ஜமின் என்ற திரைப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படைத்தலைவன் திரைப்படம் நாளை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

பிரபு மற்றும் வெற்றி நடித்த ராஜபுத்திரன் என்ற திரைப்படம் நாளை ஆஹா தமிழ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இயக்குனர் மதன் தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் வெளியான ஷோ டைம் என்ற திரைப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் நாளை வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் நாளை டென்ட் கொட்டா OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

6 movies releasing in OTT tomorrow
6 movies releasing in OTT tomorrow