மாமன் படத்தின் OTT ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?முழு விவரம் இதோ.!!

Web Ads

மாமன் படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

maaman movie ott release date update
maaman movie ott release date update

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக களத்தில் இறங்கி சூப்பர் ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி. இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, பால சரவணன் ,ராஜ்கிரண் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தாய் மாமனின் உறவை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் உருவாகி இருந்தது. தற்போது ஜி5 OTT யில் வருகிற 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வருகிறது.

maaman movie ott release date update
maaman movie ott release date update