Web Ad 2

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் ரித்திகா சிங்.. புகைப்படங்கள் இதோ..!

Web Ads

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரித்திகா சிங்.

actress rithika singh latest photos viral
actress rithika singh latest photos viral

தமிழ் சினிமாவில் இறுதிச்சுற்று படத்தில் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங் அதனைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை சிவலிங்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் முதுகை மொத்தமும் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)