ஃபன் கேம் விளையாடிய கீர்த்தி சுரேஷ்.. ரசிகர்கள் போடும் கமெண்ட்..!

ஃபன் கேம் விளையாடிய வீடியோவை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன் தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம் ,சீமா ராஜா, அண்ணாத்த, மாமன்னன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது கேட்ச் தி பாட்டில் சேலஞ்ச் என்ற ஃபன் கேம் ஒன்றை விளையாடியுள்ளார். ஆனால் அதில் ஒரு பாட்டிலை கூட கீர்த்தி சுரேஷ் பிடிக்கவில்லை.
இந்த வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram