தளபதி விஜயின் அரசியல் வருகை.. யாஷிகா ஆனந்த் சொன்ன விஷயம்..!

Web Ads

தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து யாஷிகா ஆனந்த் பேசியுள்ளார்..

actress yashika anand about thalapathy vijay
actress yashika anand about thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பிரபலங்கள் பலரும் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை யாஷிகாவிடம் விஜயின் அரசியல் வருகை குறித்து கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அதாவது அவருக்கு என் வாழ்த்துக்கள்.எதுவுமே இங்கு எளிது கிடையாது.ஒரு விஷயத்துக்குகாக மற்றொரு விஷயத்தை விட்டு தான் செல்ல வேண்டும் அரசியலுக்காக சினிமாவை விட்டு வருவது நல்ல விஷயம் தான் என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress yashika anand about thalapathy vijay
actress yashika anand about thalapathy vijay