இந்த வாரத்தின் முதல் எவிக்ஷன் யார்?வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

Web Ads

இன்றைய மூன்றாவது வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 97 promo 3

biggboss tamil 8 day 97 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி எலிமினேஷன் கார்டுடன் வந்து இந்த எலிமினேஷன் டாப் 8 போட்டியாளர்களுக்கு மட்டும். ரீ விசிட் செய்த போட்டியாளர்களுக்கு இல்லை. நான் திரும்பவும் சொல்றேன் இதுக்கப்புறம் வரவங்க எல்லாருமே வெற்றியாளர்கள் தான் என்று சொல்லி கார்டை நீட்டுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.