90ml Movie Actress Oviya HD Images
முழு உள்ளாடையும் வெளியே தெரியும்படி போஸ் கொடுத்த நடிகையை நெட்டிசன்கள் விளாசி எடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக படு பிரபலமானவர் ஓவியா.

இவரது நடிப்பில் வெளியாகி வசூலை குவித்தாலும் மோசமான விமர்சனங்களுக்கு ஆளான திரைப்படம் 90 Ml. இந்த படத்தில் ஓவியாவின் தோழிகளில் ஒருவராக நடித்திருந்தவர் மஸூம் ஷங்கர்.

இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முழு உள்ளாடையும் வெளியே தெரியும் படி போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப மோசம் என அவரை விளாசி எடுத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.