மே 9 ஆம் தேதி வெளியாகும் 10 திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!

Web Ads

மே ஒன்பதாம் தேதி 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

9 Movies Releasing on May 9
9 Movies Releasing on May 9

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை வந்தாலே படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை அதாவது வருகிற மே மாதம் ஒன்பதாம் தேதி சுமார் 10 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது. அதனை குறித்து நாம் எந்த பதிவில் பார்க்கலாம்.

1. நிழற்குடை
2. அம்பி
3. கஜானா
4. வாத்தியார் குப்பம்
5. சவுடு
6. யாமன்
7. கலியுகம்
8. பிரின்ஸ் அண்ட் ஃபேமிலி
9. எமன் கட்டளை

இந்தப் பத்து திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்கள் எந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

9 Movies Releasing on May 9
9 Movies Releasing on May 9