இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 5 திரைப்படங்கள்..!

Web Ads

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருக்கும் 5 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

5 movies that will be released in theaters this week..!
5 movies that will be released in theaters this week..!

தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கம். வாராவாரம் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் இந்த வாரம் 5 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. தி ஃபென்டாஸ்டிக் போர் ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ்
2. மாரீசன்
3. தலைவன் தலைவி
4. ஹரிஹர வீர மல்லு
5. மகா அவதார் நரசிம்மா

இந்த திரையரங்குக்குகளில் வெளியாக இருக்கும் இந்த 5 திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

5 movies that will be released in theaters this week..!
5 movies that will be released in theaters this week..!