2020 Olympic competition
2020 Olympic competition

வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஆடவா், மகளிா் ஹாக்கி பிரிவுகளில் தலா 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஏ குரூப் :

ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, இந்தியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான்.

பி குரூப் :

ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெயின், சீனா, ஜப்பான்.